/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வெள்ளலூரில் மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடி நீர்! குப்பை கிடங்கால் நாசமான ஊர்
வெள்ளலூரில் மஞ்சள் நிறத்தில் வரும் நிலத்தடி நீர்! குப்பை கிடங்கால் நாசமான ஊர்
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கல் குவாரிகள் சில இடங்களில் மூடப்பட்டுள்னை. இதனால் அம்மி, குழவை, ஆட்டுக் கல் போன்றவை தயாரிக்கும் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. கல்குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 08, 2026