உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு வருடமாக கிடப்பில் கிடக்கும் கரடு முரடான ரோடு

ஒரு வருடமாக கிடப்பில் கிடக்கும் கரடு முரடான ரோடு

கோவை வெள்ளலுார் சாலையில் குடிநீர், கியாசுக்கு குழி தோண்டினார்கள். ஆனால் குழி தோண்டிய இடங்களில் சாலை போடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் டாஸ்மாக் கடை இருப்பதாலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது போன்ற காரணங்களினால் பொதுமக்கள் படும் அவஸ்தைகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி