வெள்ளியங்கிரி மலையில்... இரண்டு டன் பிளாஸ்டிக் குப்பைகள்...
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலை ஏறுவதற்கு பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மலைஏறும் போது பிளாஸ்டிக் வைத்திருக்கிறார்களா என்று வனத்துறையினர் சார்பில் சோதனையிடப்படுகிறது. அப்படி அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை தனியார் நிறுவனம் சார்பில் மறு சுழற்சி செய்து வெள்ளிங்கிரி மலைக் கோவிலுக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்றவற்றை செய்து கொடுக்கிறார்கள். வெள்ளிங்கிரி மலையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளை மறு சுழற்சி செய்து பயன்படுத்துவது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 05, 2025