உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இது ஒரு சாதனை மட்டும் அல்ல… ஒரு தூண்டல்! வயலின் வாசிக்கும் விரல்கள்...

இது ஒரு சாதனை மட்டும் அல்ல… ஒரு தூண்டல்! வயலின் வாசிக்கும் விரல்கள்...

காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு அரசு பள்ளி மாணவர் அன்பு, பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற வயிலின் போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்தார். மாணவருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில், பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டன. பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள மாணவரின் முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ