/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தினமலர் செய்தி எதிரொலி | கிடைச்சாச்சு பேருந்து நிறுத்தம்... புத்துணர்ச்சியாக கிளம்பி போறோம்...
தினமலர் செய்தி எதிரொலி | கிடைச்சாச்சு பேருந்து நிறுத்தம்... புத்துணர்ச்சியாக கிளம்பி போறோம்...
கோவை மாவட்டம் வெண்மணி நகரில் பஸ் நிறுத்தம் இல்லாததால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டனர். இதுபற்றிய வீடியோ செய்தி தொகுப்பு தினமலரில் வெளியானது. இதைத் தொடர்ந்து கலெக்டர் உடனடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பேரில் தற்போது வெண்மணி நகரில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களின் வேண்டுகோளின்படி வெண்மணி நகரில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஆக 14, 2025