/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மரண பயத்தை காட்டும் கோவை சாலைகள் | தினமும் விபத்து! குழி மட்டுமே இருக்கு... Coimbatore
மரண பயத்தை காட்டும் கோவை சாலைகள் | தினமும் விபத்து! குழி மட்டுமே இருக்கு... Coimbatore
கோவை விளாங்குறிச்சி சாலையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன ஆனால் அவை மூடப்படாமல் உள்ளதால் அந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். போக்குவரத்து நெரிசலும் அதிகமாக உள்ளது. விளாங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் படும் துன்பங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 26, 2025