உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த ரோட்ல விபத்து நடக்காத நாளே இல்ல!

இந்த ரோட்ல விபத்து நடக்காத நாளே இல்ல!

கோவை அவிநாசி சாலை, சக்தி சாலை இரண்டையும் தண்ணீர் பந்தல் ரோடு இணைக்கிறது, ஆனால் அந்த ரோட்டில் குடிநீர் இணைப்புக்காக பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்களாக மூடப்படாமல் ரோடு அமைக்கப்படாமல் உள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள், அவர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை