உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு | அகற்றப்படாத தார்ப்பாலின் | மக்கள் வரிப்பணம் வீண்

விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பு | அகற்றப்படாத தார்ப்பாலின் | மக்கள் வரிப்பணம் வீண்

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது வெள்ளக்கிணறு பகுதியில் தற்காலிக குளம் வெட்டி சிலைகள் கரைக்கப்பட்டது. இதற்காக குட்டையின் அடிப்பகுதியில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் தார்ப்பாலின் விரிக்கப்பட்டது. அதில் தண்ணீர் தேக்கி வைத்து சிலைகள் கரைக்கப்பட்டன. ஆனால் சிலை கரைக்கப்பட்டு, பல மாதங்கள் ஆன பின்னரும் அந்த தார்ப்பாலின் அகற்றப்படாமல் உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இந்த தார்ப்பாலின் அகற்றப்படாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை