விநாயகர் சதுர்த்தி; திருவிழாக்கோலமான பூ மார்க்கெட்!
கோவையில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகருக்கு படைப்பதற்காக பூ, தேங்காய், பழங்கள், விநாயகர் குடைகள், பொறி, அவல், கடலை, எருக்கம் மாலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் கோவை பூ மார்கெட்டில் அமோகமாக விற்கப் படுகின்றன. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 07, 2024