/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கண்கவரும் விநாயகர் சிலைகள் 10 அடி வரை மட்டுமே அனுமதி | Vinayagar | Coimbatore
கண்கவரும் விநாயகர் சிலைகள் 10 அடி வரை மட்டுமே அனுமதி | Vinayagar | Coimbatore
உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. இந்த வருடம் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது . கோவையில் விநாயகர் சிலைகள் நிறுவுவது, ஊர்வலம் எடுத்து செல்வது, 10 அடிக்கு மேல் சிலைகள் இருக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற கட்டுப்பாடுகளால், விநாயகர் சிலை வடிவமைப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழில் எவ்வாறு உள்ளது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 24, 2024