உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழைய கார்களை தேடிப்பிடித்து உயிர் கொடுக்கும் முதியவர்!

பழைய கார்களை தேடிப்பிடித்து உயிர் கொடுக்கும் முதியவர்!

பல்லடத்தை சேர்ந்த ஒரு மெகானிக் பழைய கார்களை பழுது நீக்கி ஓட வைக்கிறார். அவரிடம் பியட், ஸ்டாண்டர்டு, மோரிஸ், அம்பாசிடர் உள்ளிட்ட பல்வேறு கம்பெனி கார்கள் பழுது நீக்குவதற்காக வந்துள்ளன. இதற்கான உதிரிபாகங்கள் கிடைக்காவிட்டாலும் வெளியூர்களுக்கு சென்று அவற்றை வாங்கி வந்து ரெடி செய்து தந்து விடுகிறார். பழைய கார்களை பழுது நீக்குவதற்கு ஆர்வம் வந்தது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை