இளைய தலைமுறைக்கு வரலாறு சொல்லும் பழங்கால கார்கள்
ஓல்டு ஈஸ் கோல்டு என்று சொல்வார்கள். இது எல்லாத் துறைக்கும் பொருந்தும். குறிப்பாக பழங்கால கார்களை பழமை மாறாமல் பலர் பராமரித்து வருகிறார்கள். நாள்தோறும் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலத்தில், கார்களின் வளர்ச்சி அளவிட முடியாதது. ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு பழங்கால கார்கள் வரலாறு சொல்லும் கார்களாக உள்ளன. அத்தகைய வரலாறு சொல்லும் பழங்கால கார்களின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 08, 2024