உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரிஜினல் இசை வினைலில்தான் இருக்கு

ஒரிஜினல் இசை வினைலில்தான் இருக்கு

இசையை கேட்பதற்கு பல்வேறு உபகரணங்கள் காலப்போக்கில் மாறி மாறி வந்து விட்டன. இசைத்தட்டில் தொடங்கி, கேசட், சி.டி., டி.வி.டி. தற்போது பென் டிரைவ் வரை இசை கேட்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பழைய காலங்களில் இசைத்தட்டில் இசையை கேட்ட இன்பம் எதிலும் வராது என்று சொல்லப்படுகிறது. இதனால் தான் கோவையில் தற்போது மீண்டும் இசைத் தட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. பழமை மாறாமல் இசையை கேட்க உதவும் இசைத் தட்டுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ