உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வைரஸ் காய்ச்சலை தடுக்க தற்காப்பு முறை அவசியம்

வைரஸ் காய்ச்சலை தடுக்க தற்காப்பு முறை அவசியம்

கோவையில் வைரல் காய்ச்சல் பரவுவது தற்போது அதிகமாகி விட்டது. கொரோனா பரவலின்போது நாம் பல தற்காப்பு முறைகளை கடைபிடித்தோம். ஆனால் அதை இப்போது மறந்து விட்டோம். இதனால் தான் தற்போது புளு காய்ச்சல் பரவுவது அதிகமாகி விட்டது. இதை தவிர்க்க முகக்கவசம் அணிதல், கை கழுவுதல் போன்ற தற்காப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். காற்று மாசுபடுவது தான் நுரையீரல் போன்ற பிரச்னைகள் ஏற்பட முக்கிய காரணமாக உள்ளன. இதனால் நோய் வராமல் தடுக்கும் பாதுகாப்பு முறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை