உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு தினமலர் மாணவர் பதிப்பு சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவையில் தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு குழந்தைகளின் கைப்பிடித்து முதல் எழுத்தை துவக்கி வைத்தனர். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி