மைதானத்தை தெறிக்கவிடும் 5 அணிகள் | Coimbatore | State Texmo Trophy| State teams in action
மைதானத்தை தெறிக்கவிடும் 5 அணிகள் | Coimbatore | State Texmo Trophy| State teams in action கோவை அக்வா குரூப் நிறுவனர் ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டி பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணன் வித்யாலயா வளாக வெங்கடகிருஷ்ணன் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்தியன் வங்கி, தமிழ்நாடு எலைட், வருமான வரித்துறை, அக்வாபம்ப ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டிஜி வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. மாநில அளவிலான போட்டிகள் லீக் முறையில் தினமும் மாலை, 5:30 மணி முதல் 2 போட்டிகளாக நடக்கிறது. இமமாதம் 24ம் தேதி வரை போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்வா டெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகளும் நடைபெற்று வருகிறது.