25,000 அரிசியில் உருவான வாக்கு வீரன்
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் மனோகரன் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 25 ஆயிரம் அரிசியில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளார். இதற்காக அவர் எடுத்த பல்வேறு முயற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 15, 2026