உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சேலைகள் சொல்லும் கதைகளை ஊருக்கு சொன்ன Saree Walkathon

சேலைகள் சொல்லும் கதைகளை ஊருக்கு சொன்ன Saree Walkathon

கோவையில் லேடீஸ் சர்க்கிள் சார்பில் புடவை வாக்கத்தான் நடந்தது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் சேலை அணிந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி வாயிலாக திரட்டப்பட்ட நிதி பள்ளிகளின் சீரமைப்பிற்கும், குழந்தைகளின் படிப்பு உதவிக்கும், பெண்கள் சுய தொழில் தொடங்கவும் செலவிடப்படுகிறது. கோவையில் வண்ண மயமாக காணப்பட்ட சேலை வாக்கத்தான் பற்றி இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ