உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கழிவுகளை உரமாக்கும் பேரூராட்சி

குப்பை கழிவுகளை உரமாக்கும் பேரூராட்சி

கோவை மாவட்டம் மோப்பிரிபாளையம் பேரூராட்சியில் சுமார் 20 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இங்கு தினமும் சேகரமாகும் 2 டன் குப்பைகள் தனியார் நிறுவன பங்களிப்புடன் உரமாக தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மிக குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது. அது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை