சமையலறை கழிவில் தயாராகும் பயோ பியூல்
கோவையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் பெரும்பாலான இடங்களில் பிரித்து வாங்கப்படுகிறது. அவற்றில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தவித் தனியாாக மறுசுழற்சி செய்யப்படுகின்றன. சானிடரி நாப்கின்கள் சுகாதாரமான முறையில் எரிக்கப்படுகின்றன. இப்போது, சமையலறை கழிவுகளில் உள்ள ஈரப்பதத்தை முழுவதுமாக பிழிந்து எடுக்கப்படுகிறது. அந்த சக்கையை காய வைத்து பயோ பியூலாக எரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. எங்லெ்லாம் விறகு பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்த பயோ பியூல் பயன்படுத்தலாம். சமையலறை கழிவுகளை உபயோகப் பொருளாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 14, 2024