உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் இனி "Water Bell" சிஸ்டம்...

பள்ளிகளில் இனி "Water Bell" சிஸ்டம்...

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் வாட்டர் பெல் சிஸ்டம் என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. மாணவர்கள் டி ஹைடிரேஷன் என்ற பிரச்சினைக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. வாட்டர் பெல் சிஸ்டத்தின் நன்மை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை