உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கேன் குடிநீர் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கேன் குடிநீர் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

அதிக ரிஸ்க் பிரிவில் தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை கொண்டு வந்துள்ளனர். இதற்கு காரணம் குடி தண்ணீர் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகத் தான். தண்ணீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில் தரமானதாக இருக்க வேண்டும். கேன் தண்ணீர் வாங்கும் போது அது சுத்தமாக இருக்கிறதா என்று பொது மக்கள் பார்த்து வாங்க வேண்டும். 20 லிட்டர் தண்ணீர் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் கேன் மீது அது எந்த தேதியில் தயாரிக்கப்பட்டது என்பன போன்ற விவரங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். பிளாஸ்டிக் கேனில் குடிநீர் விற்கப்படுவதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ