உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் மேலாண்மைக்கு தேசிய விருது பெற்ற பொள்ளாச்சி விவசாயி

தண்ணீர் மேலாண்மைக்கு தேசிய விருது பெற்ற பொள்ளாச்சி விவசாயி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் சுமார் நாலேகால் லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் புதிய பாசன சங்கம் மற்றும் பழைய பாசன சங்கங்கள் இடம் பெற்றுள்ளன.பி.ஏ.பி., திட்டத்தில் பாசன வசதி மேற்கொள்ளப்படும் நீர் மேலாண்மைக்காக ஒடையக்குளம் பாசன சங்கத் தலைவரும், விவசாயியுமான விக்ரம் முத்து ரத்தின சபரிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ