உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்பாராத மழை... தர்பூசணி விவசாயிகள் கவலை!

எதிர்பாராத மழை... தர்பூசணி விவசாயிகள் கவலை!

கோடை காலத்தில் மக்களிடம் தர்பூசணி பழத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும். இதனால் தர்ப்பூசணி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தர்பூசணி விவசாயம் நடைபெறுகிறது. தற்போது தர்பூசணி விற்பனைக்கு தயாரான நிலையில் திடீர் மழையால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ள விவசாயிகளின் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை