/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையை வாட்டும் குளிர்... 14 வருடங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை
கோவையை வாட்டும் குளிர்... 14 வருடங்களில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை
கோவையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதனால் இரவில் கடும் குளிர் நிலவுகிறது. ஊட்டியில் வெப்பநிலை மைனஸ் 4 டிகிரியாக உள்ளது. கடந்த 14 வருடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவியது. இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 26, 2025