உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த வருடம் பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வாளரின் பதில்...

இந்த வருடம் பருவமழை எப்படி இருக்கும்? வானிலை ஆய்வாளரின் பதில்...

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே பெய்துள்ளது. இந்த பருவ காலம் முடியாததால் மழை இன்னும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. விவசாயம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு போதுமான தண்ணீர் இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோவை மாவட்ட காலநிலை நிலவரம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ