50 வருஷமா இங்க இருக்கோம்... கடை நடத்த விடமாட்றாங்க...
கோவையில் வீடுகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் நாற்காலிகளுக்கு பிளாஸ்டிக் பின்னுபவர்கள் கோவை ராம்நகரில் சாலையோரம் கடைகளை போட்டு வேலை செய்கிறார்கள். இதற்கு போலீசார் ஆட்சேபம் தெரிவித்து கடைகளை எடுக்க சொல்லி நிர்ப்பந்தம் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 10, 2025