உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய கிழக்கு போர் - கோவையின் கிரைண்டர் தொழிலுக்குப் பேரிடி!

மத்திய கிழக்கு போர் - கோவையின் கிரைண்டர் தொழிலுக்குப் பேரிடி!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், பருத்திக்கு அடுத்தபடியாக உலகப் புகழ்பெற்றது வெட் கிரைண்டர் தயாரிப்பிற்காகத்தான். இன்று அந்தத் தொழில் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. காரணம், இங்கிருந்து சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்துள்ள போர் பதற்றமே. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை