உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மின் வேலி அமைத்தும் காட்டுப்பன்றிகள் எப்படி வருது? Wild boar

மின் வேலி அமைத்தும் காட்டுப்பன்றிகள் எப்படி வருது? Wild boar

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வாழை, கத்தரி, தக்காளி, மரவள்ளி போன்றவை பயிர் செய்யப்படுகிறது. ஆனால் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர்களை காக்க வேலி அமைத்தல், வெடி வைத்தல், விலங்குகளைப் போன்று சத்தம் எழுப்புதல், என எல்லாவித யுத்திகளும் செய்தும் கட்டுப்படுத்த முடியவில்லை . அதனால் நஷ்டம் ஏற்பட்டு விவசாயம் செய்வதே கடினமாக இருக்கிறது. விவசாயிகளை பாதிக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ