அதிகாலை முதல் மாலை வரை காத்திருப்பேன்! அந்த ஒரு காட்சிக்காக...
வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க ஆர்வமும் பொறுமையும் தேவை. கோவையை சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் பிரஹலாத் விக்ரம் என்பவர் கடல் கடந்து சென்று வனவிலங்குகளை படம் பிடித்து வந்துள்ளார். அவரின் இந்த சாகச சாதனை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 02, 2024