/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சின்ன காற்றாலை போதும்; வீட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைச்சுடும்
சின்ன காற்றாலை போதும்; வீட்டுக்குத் தேவையான மின்சாரம் கிடைச்சுடும்
காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க பெரிய அளவிலான காற்றாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வீடுகள் மற்றும் சிறிய அலுவலகங்களில் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க சிறிய அளவிலான காற்றாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை ஏரோபைன் விடிவில் இருக்காது. சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் சிறிய காற்றாலைகள் வாயிலாக மின்சாரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 02, 2024