உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒவ்வொரு பெண்ணையும் தொழில்முனைவோர் ஆக்குவதே இலக்கு

ஒவ்வொரு பெண்ணையும் தொழில்முனைவோர் ஆக்குவதே இலக்கு

பெண்களை தொழில்முனைவோராக மாற்ற பயிற்சிகள் கோவை அருகே அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. உணவு பதப்படுத்துதல், மசாலா பொடி தயாரித்தல், சிறு தானியங்களை புதுமையாக கலந்து செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெண் தொழில் முனைவோர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை