உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முக்கிய ரோடுகளில் என் கடையும் ஒருநாள் இருக்கும்!

முக்கிய ரோடுகளில் என் கடையும் ஒருநாள் இருக்கும்!

கோவையை அடுத்த அன்னுாரில் ஒரு இளம்பெண் பொழுது போக்காக பேக்கரி தயாரிப்பில் ஈடுபட்டு தற்போது பெரிய அளவில் செய்து வருகிறார். பேக்கரி கேக் வகைகள் சுவையாக இருப்பதாக கூறி பலரும் அவரிடம் கேக் வாங்குகிறார்கள். சமூக வலைதளத்தில் இவருடைய பேக்கரி பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது தவிர பேக்கரி தயாரிப்பது குறித்து மற்றவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். பேக்கரி தயாரிப்பில் அவருடைய ஈடுபாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ