/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ராணுவத்தில் சவால்களும் இருக்கு... பெண்களுக்கு பாதுகாப்பும் உண்டு...
ராணுவத்தில் சவால்களும் இருக்கு... பெண்களுக்கு பாதுகாப்பும் உண்டு...
கோவையை சேர்ந்த மாலினி என்ற பெண் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் சவால்கள் நிறைந்த சூழலில் பணியாற்றியுள்ளார். ராணுவத்தில் பெண்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் தரப்படுகிறது. அதே நேரத்தில் சவால்களும் நிறைந்திருக்கிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது அந்த இடத்தில் பணியாற்றியதை நினைவு கூறும் அவர் அந்த சம்பவம் கடைசி நிமிடம் வரை கூட எங்களுக்கு தெரியாத அளவிற்கு ரகசியமாக நடந்ததாக மாலினி கூறுகிறார். ராணுவத்தில் பெண்களின் பங்கு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 08, 2025