ஒன்றரை வயதில் இவ்வளவு கற்றல் திறமையா!
கோவையை சேர்ந்த ஒன்றரை வயது சிறுமி விகாசினி கார்டில் உள்ள உருவங்கள் என்ன என்று உடனுக்குடன் சொல்கிறார். அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அளவுக்கு அந்த சிறுமியின் கற்றல் திறமை உள்ளது. இதை வேர்ல்ட் ரெகார்ட்ஸ் யூனியன் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி உள்ளது. பிரமிக்க வைக்கும் சிறுமியின் கற்றல் திறமை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 01, 2025