உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 9 வட்டாரங்களில் நிலத்தடி நீர் குறைந்தது... நீரை சேமிக்கும் யுக்திகள் என்ன?

9 வட்டாரங்களில் நிலத்தடி நீர் குறைந்தது... நீரை சேமிக்கும் யுக்திகள் என்ன?

தற்போது மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில் அவர்களுக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் ஒப்பிட்டு பார்த்தால் நமது நீர் ஆதாரங்கள் சுருங்கி வருகின்றன என்பதை தான் சூழ்நிலைகள் காட்டுகிறது. இதனால் நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம். தமிழகத்தில் ஒன்பது வட்டாரங்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. எனவே நிலத்தடி நீரை சேமிக்கும் யுக்திகள் என்ன? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை