உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 5 ஏக்கர் விவசாய நிலத்துக்கு வெறும் ஒரு சென்ட் இடம் போதுமுங்க... உயிர் கொடுக்கும் மண்புழு உரம்

5 ஏக்கர் விவசாய நிலத்துக்கு வெறும் ஒரு சென்ட் இடம் போதுமுங்க... உயிர் கொடுக்கும் மண்புழு உரம்

இயற்கை வேளாண்மைக்கு அடிப்படை மண்புழு உரம். மண் புழு உரத்தை தயாரித்து நிலத்தில் பயன்படுத்தினால் விளைச்சல் அமோகமாக இருக்கும். அதிக விளைச்சல் கொடுக்க உதவும் மண் புழு உரத்தை நாமே தயாரிக்கலாம். மண்ணிற்கு பாதிப்பில்லாத மண்புழு உரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை