உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவில் யோகாவில் அசத்திய கோவை மாணவி…

தேசிய அளவில் யோகாவில் அசத்திய கோவை மாணவி…

கோவையை சேர்ந்த ஹரிணி என்ற பள்ளி சிறுமி யோகா தேசிய அளவில் யோகா போட்டியில் முதலிடத்தை பிடித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த இந்த போட்டியில் மிகவும் கடினமான ஆசனங்களை பல மாணவிகள் செய்தனர். இருந்தபோதிலும் மாணவி ஹரிணி கடுமையான போட்டிகளுக்கிடையில் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி