/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சர்வதேச பேஷன் ஷோவில் கலக்கிய கோவை சிறுவன்! கோவையிலிருந்து தாய்லாந்து வரை…
சர்வதேச பேஷன் ஷோவில் கலக்கிய கோவை சிறுவன்! கோவையிலிருந்து தாய்லாந்து வரை…
சமீபத்தில் நடந்த சர்வதேச ஜூனியர் பேஷன் ேஷாவில் கோவை சிறுவன் ரக்சன் அனைவரின் பாராட்டையும் பெற்றான். இதற்காக அவனது பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக தாய்லாந்தில் அடுத்த மாதம் நடக்கும் உலக போட்டியில் கலந்து கொள்ள உள்ளான் அந்த சிறுவன். ஜூனியர் மாடலுக்காக ரக்சன் எதிர்நோக்கிய சவால்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜூன் 01, 2026