உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஜிகா வைரஸ்... கர்ப்பிணிகள் உஷார்...

ஜிகா வைரஸ்... கர்ப்பிணிகள் உஷார்...

ஜிகா வைரஸ் டெங்கு மாதிரி கொசுக்கள் வாயிலாக பரவும் ஒரு நோய். இந்த நோய் தாக்கினாலும் அதன் அறிகுறிகள் நமக்கு தெரியாது. கண் எரிச்சல், காய்ச்சல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் சிலருக்கு இருக்கும். சிலருக்கு இந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தாக்கும். இந்த நோயினால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டால் தான் உஷாராக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். கர்ப்பிணிகளை மட்டுமல்லாமல், வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் தாக்கும் என்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி