ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் Vallalar Thirvarai Darshan
வடலூரில் சத்திய ஞான சபையில் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் இன்று நடைபெற்றது. இதையொட்டி வடலூர் சத்திய ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஜன 27, 2024