உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / திரளான பக்தர்கள் தரிசனம் Anjaneya Swamy Kumbabhishekam

திரளான பக்தர்கள் தரிசனம் Anjaneya Swamy Kumbabhishekam

கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை நெடில நதிக்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக யாக பூஜைகள் மற்றும் ஹோமல்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து புனித நீரை கோயில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பிப் 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை