/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ அரசை கண்டித்து பா.ம.க. மற்றும் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் Demonsration against the government
அரசை கண்டித்து பா.ம.க. மற்றும் பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டம் Demonsration against the government
கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலாரின் சத்திய ஞான சபை பெருவெளித்திடல் உள்ளது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்து வருகிறது.
பிப் 17, 2024