/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் Ananda Vinayaka Temple Abhishekam
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் Ananda Vinayaka Temple Abhishekam
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.எஸ் நகர் ஆனந்த விநாயகர் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதற்காக குறிஞ்சிப்பாடி மாரியம்மன் கோயிலில் இருந்து 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களுடன் குறிஞ்சிப்பாடியின் முக்கிய வீதியில் வழியாக கோயிலுக்கு வந்தனர். விநாயகருக்கு பால்பிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏப் 29, 2024