/ மாவட்ட செய்திகள்
/ கடலூர்
/ மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் S.K.V. School Alumni Meet
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் S.K.V. School Alumni Meet
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு உதவி பெறும் எஸ் கே வி மேல்நிலைப் பள்ளியில் 1996 முதல் 2003 ம் ஆண்டு வரை ஒன்றாக படித்த முன்னாள் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் 20 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் ஒன்று கூடினர்.
மே 06, 2024