உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / Lord Shiva Vishnu thiruKalyanam திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

Lord Shiva Vishnu thiruKalyanam திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

கடலூர் மாவட்ட நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ளது பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் வெங்கடாஜலபதி கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று சிவனுக்கும் பெருமாளுக்கும் சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன், பார்வதி தேவி மற்றும் பெருமாள், அம்பாள் அலங்கார மேடையில் மணக்கோலத்தில் எழுந்தருள திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை