பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் Muthumariamman Kovil kumbabishekam
கடலூர் மாவட்டம் ஆதிவராக நல்லூரில் உள்ளது ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில். இங்கு திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக யாக பூஜைகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது.
செப் 08, 2024