உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / சென்னை ஐகோர்ட் உத்தரவு Sathya Ngana Saba High Court Order Vadalur

சென்னை ஐகோர்ட் உத்தரவு Sathya Ngana Saba High Court Order Vadalur

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. சபை உருவாக பார்வதிபுரம் கிராம மக்கள் 106 ஏக்கர் நிலத்தை வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். இதில் சத்திய ஞான சபை, தர்மசாலை உள்ளிட்டவை அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு இங்கு 100 கோடி ரூபாய் மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அடிக்கல் நாட்டியது.

செப் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை