உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / ஜூலை 11ம் தேதி தேர்த்திருவிழா |Chidambaram natarajar Kovil aani Thiru manjana vizha

ஜூலை 11ம் தேதி தேர்த்திருவிழா |Chidambaram natarajar Kovil aani Thiru manjana vizha

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இவ்விழா 10 நாட்கள் நடைபெறும். 11ம் தேதி நடராஜர் சிவகாமசுந்தரியுடன் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருவார். 12ம் தேதி தரிசன விழா நடைபெறும்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி