உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கடலூர் / மகளின் திருமணத்திற்கு நண்பர்கள் வருகை | College friends meet after 35years

மகளின் திருமணத்திற்கு நண்பர்கள் வருகை | College friends meet after 35years

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் ஓய்வு பெற்ற எஸ்.ஐ . இவர் 1989 ஆம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள சி முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரம் படித்தார். படித்து முடித்தப்பின் நண்பர்கள் பிரிந்தனர். படித்து முடித்து 34 ஆண்டுகளுக்குப் பின் பிரபாகரன் தன் மகளுக்கு திருமணம் செய்தார். திருமணத்திற்கு தன்னுடன் படித்த பழைய நண்பர்களை அழைக்க விரும்பி அவர்களது முகவரியை கண்டுபிடித்து அழைப்பிதழ் அனுப்பினார். அதனை ஏற்று அவருடன் படித்த நண்பர்கள் திருமண விழாவில் பங்கேற்று மகிழ்ந்தனர்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ